உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : பகை எண்ணம் நிரம்பிய
எடுத்துக்காட்டு : அவன் என்னிடம் விரோதமான வகையில் நடந்துக் கொண்டான்.
ஒத்த சொற்கள் : விரோதமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
जो शत्रुता से भरा हुआ हो।
Characterized by enmity or ill will.
பொருள் : ஒருவரோடு பகைமை இருப்பது
எடுத்துக்காட்டு : பகையான நாட்டிலிருந்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
ஒத்த சொற்கள் : எதிரியான, விரோதமான
जिससे शत्रुता हो।
Characterized by active hostility.
நிறுவு