உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : பெண்கள் தலை மீது அணியக்கூடிய ஒரு ஆபரணம்
எடுத்துக்காட்டு : ரமாவின் தலை மீது நெற்றிசூடி அழகாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : நுதலணி, நெற்றிசூடி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
सिर पर पहनने का स्त्रियों का एक आभूषण।
பொருள் : நெற்றியில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்
எடுத்துக்காட்டு : சீலாவின் நெற்றியில் நெற்றிச்சுட்டி அழகாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : நுதலணி
माथे पर पहनने का एक गहना।
நிறுவு