பொருள் : கண்ணீர், உமிழ்நீர் முதலியவை வெளியேறுவது
எடுத்துக்காட்டு :
மிட்டாய் என்று கேட்டவுடன் என்னுடைய வாயில் நீர் ஊறுகிறது அவனுடைய இராமயணத்தைக் கேட்டு என்னுடைய கண்ணில் நீர் வழிந்தது
ஒத்த சொற்கள் : நீர் ஊறு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Secrete or form water, as tears or saliva.
My mouth watered at the prospect of a good dinner.