பொருள் : நீதிக்கு புறமானது.
எடுத்துக்காட்டு :
கம்ஸன் ஒரு அநீதியான இராஜா
ஒத்த சொற்கள் : அநியாயமான, அநீதியான, நீதிஇல்லாத, நீதியற்ற, நீதியில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Marked by unjust severity or arbitrary behavior.
The oppressive government.