பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நிறுவனம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நிறுவனம்   பெயர்ச்சொல்

பொருள் : ஊழியர், தொழிலாளர் முதலியோரைக் கொண்டு வியாபாரம், சேவை முதலியவற்றை மேற்கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு.

எடுத்துக்காட்டு : அவன் மதச்சம்பந்தமான நிறுவனங்களை நிறுவினார்

ஒத்த சொற்கள் : ஸ்தாபனம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

राजनीतिक या सामाजिक जीवन से संबंध रखने वाला कोई नियम या विधान।

हिंदू संस्कृति में विवाह एक धार्मिक संस्था है।
संस्था

A custom that for a long time has been an important feature of some group or society.

The institution of marriage.
The institution of slavery.
He had become an institution in the theater.
institution

பொருள் : ஊழியர்களைக் கொண்டு வியாபாரம், சேவை முதலியவற்றை மேற்கொள்வதற்காக நிர்வகிக்கப்படுவது

எடுத்துக்காட்டு : இந்திய தொழில் நுட்ப நிறுவனம் தனது பொன்விழா ஆண்டை கொண்டாடியது.

ஒத்த சொற்கள் : கழகம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

साहित्य, विज्ञान, कला आदि की उन्नति के लिये स्थापित समाज।

भारतीय प्रौद्योगिकी संस्थान शिक्षा के मामले में विश्व विख्यात हैं।
अधिष्ठान, इंस्टिट्यूट, प्रतिष्ठान, संस्था, संस्थान

An association organized to promote art or science or education.

institute

பொருள் : ஒருவருடன் சேர்ந்து செய்யும் வியாபாரம் அல்லது தொழிலதிபர்களின் ஒரு குழு

எடுத்துக்காட்டு : நிறுவனத்தில் பிளவு ஏற்பட்டதால் வியாபாரம் மொத்தமும் நஷ்டமாகிறது

ஒத்த சொற்கள் : கம்பெனி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

व्यापारियों या व्यवसायियों का वह समूह या दल या संस्था जो एक साथ मिलकर कोई व्यापार या व्यवसाय करता हो।

कंपनी में फूट पड़ते ही सारा व्यापार चौपट हो गया।
कंपनी, कम्पनी, पूग, फर्म, समवाय

An institution created to conduct business.

He only invests in large well-established companies.
He started the company in his garage.
company