பொருள் : சிந்தனை
எடுத்துக்காட்டு :
தங்களின் எண்ணத்தால் இந்த வேலை சரியாக நடைபெற்றது
ஒத்த சொற்கள் : அபிப்ராயம், எண்ணம், சிந்தனை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A personal belief or judgment that is not founded on proof or certainty.
My opinion differs from yours.பொருள் : ஒன்றைக்குறித்து சிந்தித்து வெளிப்படுத்தும் கருத்து, வழிமுறை முதலியவை.
எடுத்துக்காட்டு :
மிகவும் யோசனை செய்தபிறகு இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டோம்
ஒத்த சொற்கள் : ஆலோசனை, உத்தேசம், உளப்பாடு, உள்ளக்கிடக்கை, எண்ணம், கருத்து, சித்தம், சிந்தனை, திட்டமிடல், மனக்கிடக்கை, யோசனை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
विचार करने की क्रिया या भाव।
बहुत चिंतन के बाद हमने समस्या का हल ढूँढ़ निकाला।The process of using your mind to consider something carefully.
Thinking always made him frown.