பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நாடோடி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நாடோடி   பெயர்ச்சொல்

பொருள் : நாடோடி குடும்பத்து பெண்

எடுத்துக்காட்டு : தலைவன் ஒரு நாடோடி மீது காதல் கொண்டான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बंजारा परिवार की स्त्री।

मुखिया को एक बंजारन से प्रेम हो गया है।
बंजारन, बंजारिन, बनजारन, बनजारिन

A person who belongs to the sex that can have babies.

female, female person

பொருள் : அதிகமாக சுற்றும் ஒருவர்

எடுத்துக்காட்டு : சுற்ற விரும்பினால் நாடோடியின் கூட்டத்தில் கலந்துக் கொள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जो बहुत घूमता हो।

घूमना चाहते हो तो घुमक्कड़ों की टोली में शामिल हो जाओ।
घुमक्कड़, यायावर

Someone who travels widely and energetically.

He was a scourer of the seven seas.
scourer

பொருள் : ஒரு இடத்திலும் நிரந்தரமாகத் தங்கி வாழாமல் பல்வேறு இடங்களுக்குச் சென்று பிழைப்பு நடத்தி வாழ்பவர்.

எடுத்துக்காட்டு : சாலை ஓரங்களில் நாடோடிகள் தங்குவதற்குக் கூடாரங்கள் போட்டு வைக்கின்றனர்

ஒத்த சொற்கள் : அகதி, வீடுவாசல்இல்லாதவன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वे लोग जिनका कोई स्थायी निवास नहीं होता और जिसके कारण वे हमेशा एक स्थान से दूसरे स्थान पर घूमते रहते हैं।

सड़क किनारे बंजारों ने अपना पड़ाव डाल रखा है।
ख़ानाबदोश, खानाबदोश, घुमंतू, घुमन्तू, बंजारा, बनजारा, लँबाड़ा, वंजारा, वनजारा

A member of a people who have no permanent home but move about according to the seasons.

nomad

நாடோடி   பெயரடை

பொருள் : நாடோடி

எடுத்துக்காட்டு : இந்தியாவில் இன்றும் நாடோடி மக்கள் காணப்படுகின்றனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसके रहने अथवा ठहरने का कोई निश्चित स्थान न हो।

भारत में आज भी कई बंजारा जातियाँ पायी जाती हैं।
अनिकेत, अस्थिर, ख़ानाबदोश, खानाबदोश, घुमंतू, घुमन्तू, परिव्राज, परिव्राजक, बंजारा, बनजारा