பொருள் : உணவை சுவைக்க வாயின் நடுவில் அமைந்திருக்கும் அசையக் கூடிய எழும்பில்லா உறுப்பு.
எடுத்துக்காட்டு :
பேசுவதிக் நாக்கு முக்கிய பங்கு வகிக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : நாக்குப் போன்ற பொருள்
எடுத்துக்காட்டு :
இந்த கோயில் மணியின் நாக்கு அறுந்துவிட்டது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :