பொருள் : தொழிலில் வரவைவிடச் செலவு அதிகமாவததாலோ வர வேண்டிய தொகை வாராததாலோ உண்டாகும் இழப்பு பொருள் இழப்பு.
எடுத்துக்காட்டு :
யாருக்கும் நஷ்டம் செய்யாதே
ஒத்த சொற்கள் : சேதம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : நஷ்டம், இழப்பு
எடுத்துக்காட்டு :
மோகன் முருகனின் கடைக்கு தீ வைத்ததால் முருகனுக்கு பொருள் இழப்பும் பண நஷ்டமும் ஏற்பட்டது.
ஒத்த சொற்கள் : இழப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : இழப்பு
எடுத்துக்காட்டு :
ராமனின் வியாபாரம் நஷ்டம் அடைந்தது.
ஒத்த சொற்கள் : பெரும் இழப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மனிதனிடம் கடனை அடைப்பதற்கு எந்தவொரு பொருளாதார நிலையும் இல்லாத நிலை
எடுத்துக்காட்டு :
தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட காரணத்தால் அந்த முதலாளி திவாலாகி வெளியேறினார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Inability to discharge all your debts as they come due.
The company had to declare bankruptcy.பொருள் : வியாபாரம், தொழில் ஆகியவற்றில் செய்த முதலீட்டிற்கு அல்லது செய்த செலவுக்கு குறைவாக கிடைக்கும் வருமானம்.
எடுத்துக்காட்டு :
வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்டது
ஒத்த சொற்கள் : நட்டம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :