பொருள் : மனதால் ஏற்றுக்கொள்ளதக்கது
எடுத்துக்காட்டு :
நீங்கள் எனக்கு நன்றாக அறிமுகமானவராக இருக்கின்றீர்கள்
ஒத்த சொற்கள் : நல்லவிதமாக
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Very good. Of the highest quality.
Made an excellent speech.பொருள் : நன்றாக இருக்கும்
எடுத்துக்காட்டு :
காயங்களை கழுவுவதற்காக நீங்கள் நன்றாக கொதிக்க வைத்த நீரை பயன்படுத்துங்கள்
ஒத்த சொற்கள் : நன்றாய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अच्छा हो कि।
अच्छा हो कि आप घाव धोने के लिए गुनगुने पानी का प्रयोग करें।More readily or willingly.
Clean it well, preferably with warm water.பொருள் : தரத்தில் உயர்ந்து இருக்கின்ற
எடுத்துக்காட்டு :
தரமாக உள்ள பொருட்கள் விலை அதிகமாக இருந்தாலும் நீண்ட நாள் உழைக்கும்.
ஒத்த சொற்கள் : தரமாக
பொருள் : அழகாக, நன்றாக
எடுத்துக்காட்டு :
மாலைப் பொழுது மிகவும் நன்றாக இருந்தது.
ஒத்த சொற்கள் : அழகாக
பொருள் : நன்றாக
எடுத்துக்காட்டு :
இன்று சச்சின் நன்றாக விளையாடவில்லை.
பொருள் : நன்றாக
எடுத்துக்காட்டு :
நான் நன்றாக உள்ளேன். நீ எவ்வாறு உள்ளாய்?
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अच्छी तरह से या ऐसा जो प्रशंसा के योग्य हो।
आज सचिन ने अच्छा खेला।