உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : உட்கொள்வதன் மூலம் அல்லது உடலினுள் செலுத்தப்படுவதன் மூலம் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய தன்மை வாய்ந்த பொருள்.
எடுத்துக்காட்டு : விஷமுள்ள பாம்பு கடித்ததால் விவசாயி இறந்துவிட்டான்
ஒத்த சொற்கள் : பாசனமுள்ள, விஷமுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
जिसमें विष हो (जीव)।
பொருள் : ஒன்றில் விஷமிருப்பது
எடுத்துக்காட்டு : வேட்டைக்காரன் விஷமுள்ள பாணத்தினால் குறிவைத்து தரைமட்டமாக்கினான்
ஒத்த சொற்கள் : நஞ்சிருக்கும், விஷமிருக்கும், விஷமுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
विष में बुझाया हुआ।
Having the qualities or effects of a poison.
நிறுவு