பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நகைத்தல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நகைத்தல்   வினைச்சொல்

பொருள் : முகபாவத்தின் மூலமோ பல் தெரிய உதடுகளை விரிப்பதன் மூலமோ சில வகைக் குரல் ஒலிகள் எழுப்புவதன் மூலமோ மகிழ்ச்சி, கேலி முதலியவற்றை வெளிப்படுத்துதல்.

எடுத்துக்காட்டு : குழந்தைகளின் பேச்சைக் கேட்டு அனைவரும் சிரித்தனர்

ஒத்த சொற்கள் : சிரி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आँखों, मुँह, चेहरे आदि पर ऐसे भाव लाना जिससे प्रसन्नता प्रकट हो।

बच्चों की बातें सुनकर सभी हँसे।
हँसना, हंसना

Produce laughter.

express joy, express mirth, laugh