பொருள் : தை
எடுத்துக்காட்டு :
சட்டையில் பட்டன் தைக்கப்பட்டிருக்கிறது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी बड़ी वस्तु में कोई छोटी वस्तु किसी माध्यम से जैसे सुई डोरे आदि से जोड़ना।
लता कुर्ते में बटन टाँक रही है।பொருள் : நூலினால் தள்ளித் தள்ளி மொத்தமான தையல் போடுதல்
எடுத்துக்காட்டு :
பஞ்சடிப்பவன் போர்வைக்கு தையல் போட்டுக்கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : தையல்போடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : தை
எடுத்துக்காட்டு :
லதா சட்டையில் பட்டன் தைத்துக் கொண்டிருக்கிறாள்.
பொருள் : ஒன்றை தைப்பதில் ஈடுபடுதல்
எடுத்துக்காட்டு :
நாங்கள் டைலரிடம் துணிகளை தைக்கின்றோம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी को सीने में प्रवृत्त करना।
हम दर्ज़ी से कपड़े सिलवाते हैं।