பொருள் : சரியாக உச்சரிக்க முடியாத காரணத்தால் இடையிடையே வார்த்தைகளை நிறுத்திநிறுத்திப் பேசுவது
எடுத்துக்காட்டு :
மிதேஷ் கொஞ்சம் திக்கிப் பேசுகிறான்
ஒத்த சொற்கள் : திக்கிப்பேசு, தெற்றி உச்சரி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : குழந்தைகள் வார்த்தைகளை திக்கி திக்கி அரைகுறையாக தெளிவில்லாமல் உச்சரிப்பது
எடுத்துக்காட்டு :
சின்னக்குழந்தை நீர் கேட்கும்போது திக்கியது
ஒத்த சொற்கள் : திக்கி திக்கி பேசு, திக்கு, தெற்று
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :