பொருள் : ஒருவர் சூரியன் உதிக்கும் திசையைப் பார்த்து நிற்கும் போது அவருக்கு வலப்பக்கம் உள்ள திசை.
எடுத்துக்காட்டு :
என்னுடைய வீடு தெற்கு தெருவில் இருக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒருவர் சூரியன் உதிக்கும் திசையைப் பார்த்து நிற்கும்போது அவருக்கு வலப்பக்கம் உள்ள திசை
எடுத்துக்காட்டு :
ஆஸ்திரேலியா தென்பகுதியில் அமைந்துள்ளது
ஒத்த சொற்கள் : தென்பகுதி, தெற்குப்பகுதி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
विषुवत रेखा से नीचे की ओर, पृथ्वी का दक्षिणी भाग।
आस्ट्रेलिया दक्षिणी गोलार्द्ध में स्थित है।