பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து துளை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

துளை   பெயர்ச்சொல்

பொருள் : ஒன்று சிறு வழி உண்டாக்கி உள்ளே செல்லுதல்.

எடுத்துக்காட்டு : ஆபரணங்களை அணிவதற்காக காது மற்றும் மூக்கில் துளை இட்டுக் கொள்கிறார்கள்

ஒத்த சொற்கள் : துவாரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छेद करने की क्रिया।

गहने पहनने के लिए औरतें नाक और कान का छेदन करवाती हैं।
अवलुंचन, अवलुञ्चन, छेदन, छेदना, बेधन, विभेदन, वेधन

Something that people do or cause to happen.

act, deed, human action, human activity

பொருள் : மரம், சுவர், நிலம் முதலியவற்றில் உள்ள குழிவு அல்லது குடைவு

எடுத்துக்காட்டு : மரப்பொந்தில் உட்க்கார்ந்து பாம்பு படமெடுத்துக் கொண்டிருந்தது

ஒத்த சொற்கள் : ஓட்டை, பொந்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु आदि का वह भाग जो ख़ाली होता है।

पेड़ के खोखले भाग में बैठा सर्प फुफकार रहा था।
खोंखला, खोंखला भाग, खोखल, खोखला, खोखला भाग, पोल

A cavity or space in something.

Hunger had caused the hollows in their cheeks.
hollow

பொருள் : பெரும்பாலும் தரை, சுவர் போன்ற இடங்களில் அமைந்திருக்கும் துளை.

எடுத்துக்காட்டு : பாம்பு அறையின் துவாரத்தில் நுழைந்து விட்டது

ஒத்த சொற்கள் : ஓட்டை, துவாரம், பொந்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी चीज़ के बीच में खाली जगह।

साँप ने कमरे में छेद से होकर प्रवेश किया।
अवट, अवारी, उछीर, छिद्र, छेद, मोखा, रंध्र, विद्र, विवर, शिगा, श्वभ्र, सुराख, सूराख

An opening into or through something.

hole