பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து துலாதானம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

துலாதானம்   பெயர்ச்சொல்

பொருள் : ஒன்றில் ஏதாவதொரு மனிதனின் எடைக்கு சமமாக தானியமோ அல்லது ஏதாவதொரு பொருளை தானமாகவோ கொடுக்கப்படும் பதினாறு மகாதானங்களில் ஒன்று

எடுத்துக்காட்டு : சேட் மாணிக்சந்த் சூரியகிரகணம் நிகழ்கையில் பண்டிதர்களுக்கு அரிசியை துலாதானம் கொடுத்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सोलह महादानों में से एक जिसमें किसी मनुष्य की तौल के बराबर अन्न या दूसरे पदार्थ दान किए जाते हैं।

सेठ माणिकचंद्र ने सूर्य ग्रहण के अवसर पर पंडितों को चावल का तुलादान दिया।
तुलादान

Act of giving in common with others for a common purpose especially to a charity.

contribution, donation