பொருள் : அருவருப்பான வாசனை.
எடுத்துக்காட்டு :
குடிசை மக்கள் துர்நாற்றமுள்ள சூழ்நிலையில் வசிக்கிறார்கள்
ஒத்த சொற்கள் : கெட்டநாற்றமுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
दुर्गंध से भरा हुआ।
शहरों में झोपड़पट्टी वासी बदबूदार वातावरण में जीवन व्यतीत करते हैं।