பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து திருவைக்குச்சி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

திருவைக்குச்சி   பெயர்ச்சொல்

பொருள் : கையினால் சுற்றப்படும் கருவியின் குச்சி

எடுத்துக்காட்டு : பாட்டி திருவைக்குச்சியைப் பிடித்து திருவையைச் சுற்றிக் கொண்டிருக்கிறாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हाथ से चलाई जानेवाली चक्की की मुठिया।

दादी हाथड़ पकड़कर चक्की को घुमा रही हैं।
हाथड़

பொருள் : ஒன்றின் மீது சக்கரம் போன்று சுற்றும் மரம் அல்லது இரும்பிலான ஒரு குச்சி

எடுத்துக்காட்டு : திருவைக்குச்சி நழுவி கீழே விழுந்தது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लकड़ी अथवा लोहे का डंडा जिस पर गड़ारी घूमती है।

अखौट घिस कर टूट गया।
अखौट, अखौटा