பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தண்டனைக்குரிய என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொருள் : செய்த தவறுக்கு ஒருவர் வருந்தும் முறையில் தரப்படுவது அல்லது செய்ய வைப்பது

எடுத்துக்காட்டு : தண்டனைக்குரியவர்களுக்கு தண்டனை கிடைப்பது அவசியமாகும்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो दंडित होने के योग्य हो या जिसे दंड देना उचित हो।

दंडनीय व्यक्ति को दंड मिलना ही चाहिए।
दंड पात्र, दंडनीय

Liable to or deserving punishment.

Punishable offenses.
punishable

பொருள் : தண்டனைத் தொடர்புடைய

எடுத்துக்காட்டு : குற்றம் செய்தவர்களுக்கு சிறை தண்டனைக்குரிய விதிகள் கூறப்பட்டது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हवालात संबंधी।

हवालाती नियम बहुत कठोर होते हैं।
हवालाती

பொருள் : தண்டனை தருவதற்கு உசிதமான

எடுத்துக்காட்டு : திருடுவது தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसके लिए किसी को दंड दिया जाना उचित हो या दिया जा सकता हो।

चोरी करना एक दंडनीय अपराध है।
दंडनीय

Liable to or deserving punishment.

Punishable offenses.
punishable