பொருள் : தந்திரம் செய்பவன் அல்லது தெரிந்தவன்
எடுத்துக்காட்டு :
இலக்குமணன் தந்திரவாதியான மேகநாதனை அடித்துவிட்டார்
ஒத்த சொற்கள் : சூழ்ச்சிக்காரனான, சூழ்வினைக்காரனான, ஜாலவித்தைக்காரன், தந்திரவாதியான, மாயாவி, யுக்திக்காரனான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो इन्द्रजाल करता या जानता हो।
लक्ष्मण ने मायावी मेघनाद को मारा था।