பொருள் : ஒன்றாக கூடியிருக்கும் பொருள்களின் குவியல்
எடுத்துக்காட்டு :
இட்லிக்கு சாம்பாரின் சேர்க்கை மிகவும் சுவையை அளிக்கும்.
ஒத்த சொற்கள் : கூட்டு, சேர்க்கை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A collection of things that have been combined. An assemblage of separate parts or qualities.
combinationபொருள் : ஒன்றாக தொடர்புபடுத்தப்பட்ட நிலை.
எடுத்துக்காட்டு :
இந்த இரு நகரங்களுக்கிடையே இந்த பாலம் ஒரு இணைப்பாகும்
ஒத்த சொற்கள் : இணைப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
An instrumentality that connects.
He soldered the connection.பொருள் : ஒரே பிரிவின் அல்லது இனத்தின் பல வகைகள் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் நிலை.
எடுத்துக்காட்டு :
வைத்தியர் இரு மருந்துக்களை கலப்பு செய்து நோயாளிக்கு கொடுத்தார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :