பொருள் : தூய்மை படுத்தும் செயல்
எடுத்துக்காட்டு :
ஒவ்வொரு பொருளையும் தூய்மையாக வைத்திருப்பது அவசியமாகும்
ஒத்த சொற்கள் : தூய்மை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : அழுக்கு இல்லாத அல்லது நீங்கிய நிலை
எடுத்துக்காட்டு :
பொற்கொல்லர் தங்கத்தை பரிசோதித்து சுத்தம் செய்தார்
ஒத்த சொற்கள் : கலப்படமற்ற, தூய்மை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : அழுக்கு இல்லாத அல்லது அழுக்கு நீங்கிய நிலை.
எடுத்துக்காட்டு :
சுத்தம் சோறு போடும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The state of being clean. Without dirt or other impurities.
cleannessபொருள் : சுத்தமாக்கும் தொழிலாளி
எடுத்துக்காட்டு :
துப்புரவாளர் வீட்டின் துப்புரவிற்கு நூறு ரூபாய் கேட்டார்
ஒத்த சொற்கள் : துப்புரவு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Something that remunerates.
Wages were paid by check.பொருள் : தன்னைச் சுத்தப்படுத்திக் கொள்வதற்காக தீர்த்தம் அல்லது நீரைத் தெளித்துக் கொள்ளும் செயல்
எடுத்துக்காட்டு :
பூஜைக்கு முன்பாக தூய்மைப்படுத்திக்கொள்ளப்படுகிறது
ஒத்த சொற்கள் : தூய்மை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अपने को शुद्ध करने के लिए तीर्थ आदि का जल अपने ऊपर छिड़कने की क्रिया।
पूजा से पूर्व मार्जन किया जाता है।