பொருள் : கதையின் அடிப்படையில் அமைந்த காட்சிகளைக் கலையம்சத்தோடு படச்சுருளில் பதிவுசெய்து திரையில் காட்டுவது.
எடுத்துக்காட்டு :
மோகினி வேலையில்லாத நேரத்தில் திரைப்படம் பார்க்க விரும்புகிறாள்
ஒத்த சொற்கள் : சினிமாப்படம், திரைப்படம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :