உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : மரம், உலோக பொருட்களை கொண்டு ஒரு கட்டிடத்தை உருவாக்குபவர்
எடுத்துக்காட்டு : இந்த சிலை நல்ல கைவினைஞர் மூலமாக உருவாக்கப்பட்டது
ஒத்த சொற்கள் : தச்சர், தச்சுவினைமாக்கள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
वह जो मकान या काठ,धातु आदि के सामान बनाता हो।
A creator of great skill in the manual arts.
பொருள் : கைவினைப் பொருட்கள் செய்பவன்.
எடுத்துக்காட்டு : இன்று கைவினைஞர்களுக்கு வேலை அதிகம் இல்லை
ஒத்த சொற்கள் : கைவேலையர்
हाथ से विशेष प्रकार का काम करने वाला व्यक्ति या किसी विशेष कार्य में निपुण।
A skilled worker who practices some trade or handicraft.
நிறுவு