பொருள் : ஒருரையொருவர் கைகளால் அடித்துக்கொள்ளுதல்
எடுத்துக்காட்டு :
காட்டில் திருடர்களுடன் மோதல் ஏற்பட்டது
ஒத்த சொற்கள் : எதிர்ப்பு, சண்டை, மோதல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
भिड़ने की क्रिया या भाव।
जंगल में डाकुओं से मुठभेड़ हो गई।