பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கேள்வித்தாள் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கேள்வித்தாள்   பெயர்ச்சொல்

பொருள் : கேள்விகள் அடங்கிய தாள்

எடுத்துக்காட்டு : வினாத்தாள் மிகவும் எளிதாக இருந்தது என்று மாணவர்கள் கூறினார்கள்.

ஒத்த சொற்கள் : வினாத்தாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह पत्र जिस पर परीक्षा के लिए परीक्षार्थियों से किए जानेवाले प्रश्न लिखे होते हैं।

इस प्रश्नपत्र में कुल आठ प्रश्न हैं।
परचा, परीक्षा पत्र, परीक्षा-पत्र, पर्चा, पेपर, प्रश्न पत्र, प्रश्न-पत्र, प्रश्न-पत्रिका, प्रश्नपत्र, प्रश्नपत्रिका

பொருள் : தேர்வு எழுதுபவர்களுக்கு அளிக்கப்படும் கேள்விகள் அடங்கிய தாள்.

எடுத்துக்காட்டு : இந்த கேள்வித்தாளின் எல்லா கேள்விக்கும் நான் பதில் தந்துவிட்டேன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी विषय से सम्बंधित प्रश्नों की सूची।

इस प्रश्नावली के सभी प्रश्नों को मैंने हल कर दिया है।
प्रश्नमाला, प्रश्नावली

A set of questions or exercises evaluating skill or knowledge.

When the test was stolen the professor had to make a new set of questions.
exam, examination, test