பொருள் : குளம்பின் சின்னம்
எடுத்துக்காட்டு :
குளம்பு அடையாளத்தைப் பார்த்தே நான் வயலில் விலங்குகள் புகுந்து விட்டதை அறிந்துக் கொண்டேன்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : குளம்பு அடையாளங்களால் ஆன வழித் தடம்
எடுத்துக்காட்டு :
நான் குளம்பு அடையாளத்தைப் பின்தொடர்ந்து காட்டுக்குள் சென்றேன்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :