பொருள் : விலை மதிப்புக் குறையும் நிலை
எடுத்துக்காட்டு :
இந்த சந்தையில் காய்கறிகள் மலிவாக கிடைக்கின்றன
ஒத்த சொற்கள் : மலிவு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
सस्ता या कम मूल्य के होने की अवस्था, क्रिया या भाव।
सस्तेपन के कारण वस्तुओं की अधिक बिक्री हुई।பொருள் : போதிய அளவு நேரம் இல்லாதிருத்தல்.
எடுத்துக்காட்டு :
நேரம் குறைவின் காரணமாக நான் அங்கே போக முடியவில்லை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Lack of an adequate quantity or number.
The inadequacy of unemployment benefits.