பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து குடியுரிமை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

குடியுரிமை   பெயர்ச்சொல்

பொருள் : அயல்நாட்டு வாசியாக இருக்கும் உரிமை

எடுத்துக்காட்டு : தவறான செயல் செய்ததன் காரணமாக அவன் தன்னுடைய குடியுரிமையை இழந்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अधिवासी होने का अधिकार।

गलत काम करने के कारण उसने अपना अधिवासित्व खो दिया।
अधिवासित्व

பொருள் : பிறப்பினால் அல்லது சட்டப்படி ஒரு நாட்டில் வாழ்வதற்கான உரிமை .

எடுத்துக்காட்டு : நாம் குடியுரிமையை சரியாக பயன்படுத்த வேண்டும்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी स्थान,देश,या राज्य के नागरिक होने पर प्राप्त होनेवाली सामाजिक स्थिति और राजनीतिक अधिकार।

हमे नागरिकता का सही उपयोग करना चाहिए।
नागरिकता

The position or status of being a citizen of a particular country.

Bharat does not allow dual citizenship.
citizenship