பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து குஞ்சம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

குஞ்சம்   பெயர்ச்சொல்

பொருள் : பின்னர் பழமாகும் முறையில் இருக்கும் சில முக்கியமான மரங்களில் கிளைகளில் காணப்படும் தானியம்

எடுத்துக்காட்டு : மாமரத்தில் பூங்கொத்து காணப்படுகிறது

ஒத்த சொற்கள் : இணர், கண்ணி, துணரி, துணர், புஷ்பமஞ்சரி, பூங்கொத்து, பூந்துணர், மஞ்சரி, மலர்த்திரள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कुछ विशिष्ट पेड़ों के डंठलों में लगे हुए दाने जो बाद में फल का रूप धारण कर लेते हैं।

आम के पेड़ में मंजरी लगी हुई है।
मंजर, मंजरिका, मंजरी, मंजी, मौर

Reproductive organ of angiosperm plants especially one having showy or colorful parts.

bloom, blossom, flower

பொருள் : கயிறு, ஜால்ரா முதலியவற்றின் நுனியில் அழகிற்காக உருவாக்கப்பட்ட பூக்கள் வடிவக் கொத்து

எடுத்துக்காட்டு : பர்தாவின் கீழே தொங்குகிற குஞ்சம் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : கொத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

डोरी, झालर आदि के सिरे पर शोभा के लिए बना हुआ फूल के आकार का गुच्छा।

परदे के नीचे लगे हुए झब्बे बहुत आकर्षक हैं।
झब्बा, झुग्गा, फुँदना, फूँदा, फूंदा

Decoration consisting of a ball of tufted wool or silk. Usually worn on a hat.

pom-pom, pompon

பொருள் : துணிகளில் நெய்யப்பட்ட ஜரிகை வேலைப்பாடுள்ள தொங்கல்

எடுத்துக்காட்டு : துப்பாட்டாவின் குஞ்சம் மிகவும் அழகாக இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कलाबत्तू की झालर जो कपड़ों में लगाई जाती है।

दुपट्टे की किरन बहुत अच्छी लग रही है।
किरन