பொருள் : வேக - வேகமாக எழுதியிருப்பது
எடுத்துக்காட்டு :
அவனுடைய கடிதம் எனக்கு புரியவில்லை ஏனென்றால் அவன் கிறுக்கி எழுதியிருக்கிறான்
ஒத்த சொற்கள் : கிறுக்கி எழுது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जल्दी-जल्दी लिखकर चलता करना।
उसका पत्र मेरी समझ में नहीं आता क्योंकि वह घसीटता है।