பொருள் : சூரிய கிரகணத்தின் நிலை அல்லது நிலவின் குறைவான பகுதியில் ஏற்படுவது
எடுத்துக்காட்டு :
இன்று சூரியனில் கிரகணம் ஏற்பட்டது
ஒத்த சொற்கள் : கிரகணம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह अवस्था जब ग्रहण सूर्य या चंद्रमा के कुछ अंश पर ही लगता है।
आज सूर्य पर अंशग्रहण लगा है।An eclipse in which the eclipsed body is only partially obscured.
partial eclipseபொருள் : சூரியனை போன்ற பெரும் நட்சத்திரத்தின் ஈர்ப்புவிசையால் கவரப்பட்டு அதைச் சுற்றிவருவதும் தனக்கென ஒளி இல்லாததுமான விண்வெளிப் பொருள்.
எடுத்துக்காட்டு :
பூமி என்ற கிரகம் தன்னைத்தானே சுற்றி வருகிறது
ஒத்த சொற்கள் : கோள், விண்வெளிபொருள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : சூரியனுக்கு மிக அருகிலுள்ள புதன் என்ற கிரகம்.
எடுத்துக்காட்டு :
விஞ்ஞானிகளின் கருத்துப்படி புதன் என்ற கிரகத்தில் உயிரினங்கள் வாழமுடியாது
ஒத்த சொற்கள் : புதன்கிரகம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The smallest planet and the nearest to the sun.
mercury