பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கிண்டல்பேச்சு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கிண்டல்பேச்சு   பெயர்ச்சொல்

பொருள் : ஒருவருடைய நடத்தை செயல் முதலியவற்றைக் குறித்து மனதில் சற்று உறைக்கும்படியான சிரிப்பான பேச்சு.

எடுத்துக்காட்டு : அவன் ஒவ்வொரு பேச்சிற்கும் கேலிப்பேச்சு பேசுகிறான்

ஒத்த சொற்கள் : குத்தல்பேச்சு, கேலிப்பேச்சு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी को उसके द्वारा किए हुए अनुचित या अशोभनीय व्यवहार का उसे स्पष्ट किंतु कटु शब्दों में स्मरण कराकर लज्जित करने या किसी को दुखी करने के लिए कही जाने वाली कोई व्यंगपूर्ण बात।

वह बात-बात पर ताने मारता है।
आक्षेप, आवाज़ा, आवाजा, कटाक्ष, तर्क, ताना, फबती, फब्ती, व्यंगोक्ति

An aggressive remark directed at a person like a missile and intended to have a telling effect.

His parting shot was `drop dead'.
She threw shafts of sarcasm.
She takes a dig at me every chance she gets.
barb, dig, gibe, jibe, shaft, shot, slam

பொருள் : நண்பர்களுக்கிடையில் ஏற்படக்கூடிய நகைச்சுவைக் கிண்டல்

எடுத்துக்காட்டு : விநோதப்பேச்சை விட்டுவிட்டு உங்களுடைய வேலைகளை செய்ய போங்கள்

ஒத்த சொற்கள் : எள்ளல்பேச்சு, கேலிப்பேச்சு, கோமாலிப்பேச்சு, நையாண்டிப்பேச்சு, பரிகாசப்பேச்சு, விகடப்பேச்சு, விநோதப்பேச்சு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मित्रों में होनेवाला हास-परिहास।

चकल्लस बंद करो और अपने-अपने कामों में लग जाओ।
चकल्लस