பொருள் : மழை வருவதற்கு அறிகுறியாக வானத்தில் கேட்கும் மின்னலுடன் கூடிய பேரொலி.
எடுத்துக்காட்டு :
மேகத்தின் இடிசத்தத்தை கேட்டவுடன் குழந்தைகள் வீட்டிற்குள் ஓடினார்கள்
ஒத்த சொற்கள் : இடிசத்தம், இடிமுழக்கம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :