பொருள் : கவிஞர்களின் கற்பனையின் விளைவு
எடுத்துக்காட்டு :
கண்ணதாசர் தமிழில் அனேக காவியம் படைத்தார்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह पुस्तक जिसमें कविता हो।
कामायनी प्रसाद का एक उत्कृष्ट काव्य ग्रंथ है।பொருள் : பழங்கால கதைப் பற்றிய தொடர்நிலைச் செய்யுள்.
எடுத்துக்காட்டு :
ரசம் மிகுந்த வாக்கியங்களை காவியம் என்று அழைக்கப்படுகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :