பொருள் : ஒருப் பொருளை மேற்பார்வை செய்வது
எடுத்துக்காட்டு :
அவன் தானியக் களஞ்சியத்தில் தானியங்களைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : பாதுகாத்துக்கொண்டிரு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी वस्तु की देख-रेख करना।
वह खलिहान में धान का पहरा दे रहा है।