பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து காசு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

காசு   பெயர்ச்சொல்

பொருள் : செலாவணிக்கு உரிய மதிப்புடன் அரசினால் வெளியிடப்படும் முத்திரை கொண்ட உலோகத் துண்டு.

எடுத்துக்காட்டு : சேட்ஜியின் பெட்டியில் நாணயம் நிறைந்திருக்கிறது

ஒத்த சொற்கள் : நாணயம், பைசா


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

रुपये, पैसे आदि जो विनिमय के साधन हैं।

अमेरिका की मुद्रा डालर है।
करंसी, करन्सी, करेंसी, करेन्सी, मुद्रा

பொருள் : செலவாணிக்கு உரிய மதிப்புடன் அரசினால் வெளியிடப்படும் பணம்.

எடுத்துக்காட்டு : பழங்காலத்தில் தங்கம், வெள்ளி முதலியவை நாணயங்களாக பயன்படுத்தப்பட்டன

ஒத்த சொற்கள் : நாணயம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

टकसाल में ढला हुआ निर्दिष्ट मूल्य का धातु का टुकड़ा जो वस्तु विनिमय का साधन होता है।

पुराने ज़माने में सोने, चाँदी आदि के सिक्के चलते थे।
धातुमुद्रा, सिक्का

பொருள் : ரூபாய் - பைசா, நாணயம் முதலியவற்றின் முறையில் இருக்கும் ஒரு தொகை

எடுத்துக்காட்டு : என்னிடம் ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்கம் இருக்கிறது

ஒத்த சொற்கள் : பணம், ரொக்கம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह धन जो रुपया-पैसा, सिक्का आदि के रूप में हो।

मेरे पास पच्चीस हजार रूपये नक़द हैं।
कैश, नकद, नकदी, नक़द, नक़दी, नगद, नगदी, रोक, रोकड़

Money in the form of bills or coins.

There is a desperate shortage of hard cash.
cash, hard cash, hard currency

பொருள் : நாணயங்கள்.

எடுத்துக்காட்டு : அம்மா உண்டியலில் சில்லறை காசுகளை சேர்த்து வைத்தாள்

ஒத்த சொற்கள் : சில்லரை, சில்லறை, நாணயம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चवन्नी, अठन्नी आदि के छोटे सिक्के।

माँ गुल्लक में चिल्लर जमा करती है।
खुदरा, चिल्लर, चिल्हर, छुट्टा, फुटकर, फुटकल, रेजगारी, रेजगी

A trifling sum of money.

chickenfeed, chump change, small change

பொருள் : கொடுத்த வாக்கைக் காப்பாற்றுதல், பிறரை ஏமாற்றாமல் இருத்தல் முதலான நேர்மை.

எடுத்துக்காட்டு : உலகத்தில் தற்காலத்தில் நாணயத்திற்கு மதிப்பே இல்லாமல் போயிற்று

ஒத்த சொற்கள் : நாணயம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चित्त की सद्वृत्ति या अच्छी नीयत।

दुनिया में आजकल ईमान की कोई कीमत नहीं रह गई है।
ईमान

Moral soundness.

He expects to find in us the common honesty and integrity of men of business.
They admired his scrupulous professional integrity.
integrity

பொருள் : ரூபாயின் நூறில் ஒரு பங்கு

எடுத்துக்காட்டு : மூர்த்தி கோயில் உண்டியில் பத்து பைசா போட்டான்.

ஒத்த சொற்கள் : பைசா


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ताँबे, निकिल आदि का सिक्का जो रुपए का सौवाँ भाग होता था।

अब पैसे का प्रचलन समाप्त हो गया है।
पैसा

A fractional monetary unit in Bangladesh and India and Nepal and Pakistan.

paisa

பொருள் : அரசினால் வெவ்வேறு மதிப்புக் கொண்டதாக அச்சிடப்பட்டு வெளியிடப்படுவதும் பொருள்களையும் சேவைகளையும் வாங்குதல், விற்றல் அல்லது அளித்தல் போன்ற செயல்பாடுகளுக்குப் பயன்படுவதுமான தாள், நாணயம் ஆகியவை.

எடுத்துக்காட்டு : தற்பொழுது வரை தங்களுக்கு எவ்வளவு பணம் வங்கியிலிருந்து கிடைத்திருக்கிறது

ஒத்த சொற்கள் : பணம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

रुपए-पैसे की मात्रा।

बैंक द्वारा अभी तक आपको कितनी धन राशि प्राप्त हुई है।
धन राशि, धनराशि, रकम, रक़म, राशि

A quantity of money.

He borrowed a large sum.
The amount he had in cash was insufficient.
amount, amount of money, sum, sum of money

பொருள் : தாமிரத்தினால் ஆன ஒரு நாணயம்

எடுத்துக்காட்டு : என் கையில் ஒரு பைசா கூட இல்லை என்று ரவி கூறினான்.

ஒத்த சொற்கள் : பைசா


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ताँबे का एक प्रसिद्ध सिक्का जो एक आने का चौथा भाग होता था।

आजकल पैसा नहीं चलता।
पैसा

A fractional monetary unit in Bangladesh and India and Nepal and Pakistan.

paisa