பொருள் : ஏதாவது ஒரு வேலை, பொருள், நபர் முதலியவற்றினால் சலிப்படைவது
எடுத்துக்காட்டு :
வேலைகளினால் சலிப்படைந்த பெண்கள் சினிமா பார்க்கச் செல்கின்றனர்
ஒத்த சொற்கள் : சலிப்படைந்த, சலிப்பு ஏற்பட்ட, சோர்வடைந்த, சோர்வு உண்டான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : களைப்பிற்கு சமமான பலவீனமாக இருப்பது
எடுத்துக்காட்டு :
களைத்து போன தொழிலாளியால் சுமையை எடுத்துபோக முடியவில்லை
ஒத்த சொற்கள் : களைத்துபோன, சலித்துப்போன, சோர்வடைந்த, சோர்வான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :