பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து களிப்பாயிரு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

களிப்பாயிரு   வினைச்சொல்

பொருள் : விரும்பத் தகுந்த அல்லது நிறைவு தரக்கூடிய அனுபவத்தினால் ஏற்படும் இன்பம்

எடுத்துக்காட்டு : ராமன் தன்னுடைய நடத்தையால் அனைவரையும் மகிழ்ச்சியாக இருக்கச்செய்தான்

ஒத்த சொற்கள் : ஆனந்தமாயிரு, சந்தோசமாயிரு, மகிழ்ச்சியாயிரு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी को अपने क्रिया-कलापों, व्यवहार आदि के द्वारा आनंदित करना।

राम ने अपने आचरण से सबको प्रसन्न किया।
आनंदना, आनंदित करना, आनन्दना, ख़ुश करना, खुश करना, प्रफुल्ल करना, प्रफुल्लित करनाहुलसाना, प्रसन्न करना, हरषाना, हर्षाना, हर्षित करना

Give pleasure to or be pleasing to.

These colors please the senses.
A pleasing sensation.
delight, please

பொருள் : மனதை மகிழ்ச்சியடைய செய்வதற்காக ஏதாவது ஒரு செயலை செய்தல்

எடுத்துக்காட்டு : மக்கள் விழாவில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்

ஒத்த சொற்கள் : ஆனந்தமாயிரு, சந்தோசமாயிரு, மகிழ்ச்சியாயிரு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मन को प्रसन्न करने के लिए कोई काम करना।

हास्य नाटककारों ने हम लोगों का बहुत मनोरंजन किया।
आमोद-प्रमोद करना, मन बहलाना, मनोरंजन करना

Occupy in an agreeable, entertaining or pleasant fashion.

The play amused the ladies.
amuse, disport, divert