பொருள் : ஒரு பொருளில் அதே மாதிரியான, ஆனால் தரம் குறைந்த அல்லது மலிமான வேறொரு பொருளை விதிமுறைகளுக்கு மாறாகக் கலந்துவிடாமல் தரமாக இருக்கும் நிலை.
எடுத்துக்காட்டு :
தங்கம் ஒரு கலப்படமற்ற தாது ஆகும்
ஒத்த சொற்கள் : கலப்படமற்ற, கலப்படம்அற்ற, கலப்படம்இல்லாத
பொருள் : ஒரு பொருளில் அதே மாதிரியான வேறொரு தரம் குறைந்த அல்லது மலிவான பொருளைச் சேர்த்து ஒன்றாக்காமல் இருந்ததல்.
எடுத்துக்காட்டு :
தற்போது கடைத் தெருக்களில் சிறந்த பொருட்களையே விற்பனை செய்கின்றன
ஒத்த சொற்கள் : சிறந்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Free of extraneous elements of any kind.
Pure air and water.