பொருள் : ஒரு திரவத்தை அல்லது ஒரு திரவத்தில் ஒன்றைப் போட்டுக் கரண்டி, குச்சி போன்றவற்றால் கிண்டுவதைப் போல் சுழற்றுதல்.
எடுத்துக்காட்டு :
கோபி பக்கோடா செய்வதற்கு மாவைக் கலக்குகிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
द्रव पदार्थ में कुछ डालकर अच्छी तरह मिलाने के लिए घुमा-घुमाकर हिलाना।
वह पकौड़ी बनाने के लिए बेसन फेंट रही है।பொருள் : ஒரு திரவத்தை அல்லது ஒரு திரவத்தில் ஒன்றைப் போட்டு சுழல்செய்தல்
எடுத்துக்காட்டு :
பால்காரன் பாலுடன் தண்ணீர் கலக்குகிறார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :