பொருள் : சூட்டினால் தோல் நோய் எழும் நீர்க்கட்டி
எடுத்துக்காட்டு :
கொப்புளத்தின் காரணத்தினால் மோகனின் உடல்கள் மீது கொப்புளம் காணப்பட்டது
ஒத்த சொற்கள் : கொப்புளம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கட்டி
எடுத்துக்காட்டு :
எவ்வளவு மருந்து சாப்பிட்ட போதும் அவனுடைய கட்டி சரியாகவில்லை.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கட்டி
எடுத்துக்காட்டு :
அவன் கை முழுவதும் கட்டி உள்ளது