பொருள் : திருப்பிக் கொடுக்க முடியாத அளவுக்குக் கடன் வாங்கியவர்.
எடுத்துக்காட்டு :
வங்கி பழைய கடனாளிகளை விரைவாக கடனை செலுத்த வலியுறுத்தியது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கடன் பெற்று இருப்பவன்
எடுத்துக்காட்டு :
ராம் ஒரு கடனாளி ஆவான்
ஒத்த சொற்கள் : கடன்பட்டவன், கடப்பாடுவுடையவன், கொடுக்கின்றனவன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :