பொருள் : இரண்டு பொருட்களோ அல்லது செயல்களோ ஒன்று போல் இருத்தல்.
எடுத்துக்காட்டு :
இரண்டு பொம்மைகளையும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியான நிறத்தில் உள்ளது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : இரண்டு பொருட்கள், உருவம் வடிவத்தில் அல்லது தன்மையில் ஒத்த தன்மையுடன் இருத்தல்.
எடுத்துக்காட்டு :
அவன் மூன்று ஒத்த சிலைகளை வாங்கினான்
ஒத்த சொற்கள் : ஒத்த, ஒரேமாதிரியுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :