பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து எழுதுகோல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

எழுதுகோல்   பெயர்ச்சொல்

பொருள் : எழுதுவதற்குப் பயன்படுத்தும் பொருள்.

எடுத்துக்காட்டு : பழங்காலத்தில் மயில் இறக்கையை எழுதும் உபகரணமாக பயன்படுத்தினர்

ஒத்த சொற்கள் : எழுதுகருவி, எழுதும்உபகரணம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह उपकरण जिससे कुछ लिखा जाता है या जो लिखने के काम आता है।

प्राचीन काल में मोर पंख लेखन उपकरण के रूप में प्रयोग किया जाता था।
लेखन उपकरण

An implement that is used to write.

writing implement

பொருள் : எழுதுவதற்கு பயன்படுத்தும் கருவி

எடுத்துக்காட்டு : இந்த எழுதுகோல் எனக்கு பரிசாக கொடுக்கப்பட்டது

ஒத்த சொற்கள் : பேனா


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

स्याही के संयोग से कागज़ आदि पर लिखने का उपकरण।

यह पेन किसी ने मुझे उपहार स्वरूप प्रदान की है।
अक्षरजननी, अवलेखनी, अवलेखा, कलम, क़लम, पेन, मसिपथ, लेखनी

A writing implement with a point from which ink flows.

pen

பொருள் : எழுதுகோல்

எடுத்துக்காட்டு : சீதா எழுதுகோலைக் கொண்டு கவிதை எழுதினாள்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लकड़ी आदि का बना वह लेखन उपकरण जिसे स्याही में डुबा-डुबाकर लिखा जाता है।

छात्र नरकट की कलम से लिख रहा है।
अक्षरजननी, कलम, क़लम, लेखनी, वर्णांका