உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : எழுத்து வடிவில் பெறப்பட்ட அல்லது எழுதப்பட்ட
எடுத்துக்காட்டு : இந்த செய்தியை நிருபிக்க என்னிடத்தில் எழுதப்பட்ட சான்று இருக்கிறது
ஒத்த சொற்கள் : எழுதிய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
लिपि के रूप में लाया हुआ या लिखा हुआ।
Systematically collected and written down.
பொருள் : எழுதப்பட்ட
எடுத்துக்காட்டு : குருஜியால் எழுதப்பட்ட கவிதை நன்றாக உள்ளது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
जिसकी रचना अभी-अभी की गई हो।
நிறுவு