பொருள் : புலன்களுக்கும், மனத்திற்கும் இனிமை அளிக்கும் உணர்வு.
எடுத்துக்காட்டு :
உங்களின் நட்பால் எனக்கு இன்பகரமான அனுபவம் கிடைத்தது
ஒத்த சொற்கள் : ஆனந்தகரமான, இன்பகரமான, உற்காசமான, உவகையான, உவப்புகரமான, எக்களிப்பான, களிப்பான, கிளர்ச்சியான, கிளுகிளுப்பான, குதூகலமான, குஷாலான, குஷியான, சந்துஷ்டியான, சந்தோஷ்கரமான, பரவசமான, புளகமான, புளகாங்கிதமான, புளகிதமான, பூரிப்பான, மகிழ்ச்சிகரமான, மனோகரமான, மலர்ச்சியான, விம்மிதமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : எழுத்து நிற்கக்கூடிய
எடுத்துக்காட்டு :
எழுச்சியான நபர் யாரும் இல்லாமல் தானே ராஷ்டிரபதி ஆகிறார்
ஒத்த சொற்கள் : முன்னேற்றமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :