பொருள் : முழுமையாக இல்லாமை
எடுத்துக்காட்டு :
நாங்கள் ஒன்றுமில்லாத நிலையில் இருக்கிறோம்
ஒத்த சொற்கள் : எதுவுமற்ற, ஏதுமற்ற, ஏதுமில்லாத, ஒன்னுமில்லாத, ஒன்றுமில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
* (परिमाणवाचक) पूरा या पूरी तरह से अभाव या शून्य मात्रा का बोधक जो समूहसूचक या बहुवचनीय गणनीय संज्ञाओं के साथ प्रयुक्त होता है।
हमारे पास एक भी पैसा नहीं है।