பொருள் : இல்லாததை மனதில் கொண்டு வருவது அல்லது மனதில் உருவாக்கி வெளிப்படுத்துவது.
எடுத்துக்காட்டு :
சிற்பி தன் கற்பனையை சிலை வடிவில் கொண்டுவந்தார்
ஒத்த சொற்கள் : ஆகாசக்கோட்டை, ஆகாசப்பந்தல், கற்பனை, மனக்கோட்டை, மனோராஜியம், மனோராஜ்யம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The ability to form mental images of things or events.
He could still hear her in his imagination.